இறந்தவர்களின் உடல்களில் பாகிஸ்தான் தோட்டாக்கள்
மும்பை: மும்பை தீவிரவாதத் தாக்குதலில் பலியானவர்களின் உடல்களிலிருந்து எடுக்கப்பட்ட துப்பாக்கித் தோட்டாக்கள் அனைத்தும் பாகிஸ்தான் ஆயுதத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டவை என பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.
மும்பைக்குள் புகுந்த தீவிரவாதிகள் நடத்திய வெறித் தாக்குதலில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இவர்களின் உடல்களைப் பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர்கள், அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து ஜேஜே குருப் மருத்துவமனை டாக்டர்கள் கூறுகையில், இதுவரை 100க்கும் மேற்பட்ட புல்லட்டுக்களை இறந்தவர்களின் உடல்களிலிருந்து அகற்றியுள்ளோம்.
அத்தனை குண்டுகளிலும் பிஓஎப் என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. பிஓஎப் என்பது பாகிஸ்தான் ஆர்டினன்ஸ் பேக்டரி என்று பொருள்.
அனைத்துக் குண்டுகளுமே பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவை என்பது தெரியவந்துள்ளது என்று கூறியுள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications