தூத்துக்குடி துறைமுகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
தூத்துக்குடி: மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து தூத்துக்குடி துறைமுகத்தில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், துறைமுகத்தின் நுழைவாயில் மற்றும் வெளியேறும் வாயில்களில், மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆள் நடமாட்டம், சரக்குகள் போக்குவரத்து, வாகன நடமாட்டத்தை இவர்கள் கண்காணிப்பார்கள்.
துறைமுகப் பகுதியில் இரு விரைவுப் படைகள் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதுதவிர ஒரு மோப்ப நாய்ப் படையும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டுகள் இருக்கிறதா என்பதை இது கண்டறியும்.
கடரோல ரோந்துப் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பல்கள், படகுகளிலும் தீவிர கண்காணிப்பும், சோதனையும் மேற்கொள்ளப்படும்.
ஒரு அதி வேக ரோந்துப் படகும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கண்காணிக்க இரு கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
துறைமுக ஊழியர்கள் அதிகபட்ச விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications