பாக். திடீர் பல்டி - ஐ.எஸ்.ஐ. தலைவருக்குப் பதில் பிரதிநிதியை அனுப்புகிறது
இஸ்லாமாபாத்: மும்பை தீவிரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு ஐ.எஸ்.ஐ. தலைவராக அனுப்ப முதலில் ஒத்துக் கொண்ட பாகிஸ்தான் அரசு தற்போது திடீர் பல்டி அடித்துள்ளது. ஐ.எஸ்.ஐ தலைவருக்குப் பதில் பிரதிநிதி ஒருவரை அனுப்புவதாக அது கூறியுள்ளது.
நேற்று இரவு அதிபர் ஆசிப் அலி சர்தாரி, ராணுவத் தளபதி அஸ்பாக் பர்வேஸ் கயானி, பிரதமர் யூசுப் ரஸா கிலானி ஆகியோர் நடத்திய அவசர ஆலோசனையின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இரவு தொடங்கிய இந்தக் கூட்டம் இரவு 1.30 மணி வரை நீடித்தது.
பின்னர் பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஐ.எஸ்.ஐ சார்பில் ஒரு பிரதிநிதி இந்தியா செல்வார். ஐ.எஸ்.ஐ. இயக்குநர் லெப்டினென்ட் ஜெனரல் ஷூஜா பாஷா செல்ல மாட்டார்.
ஐ.எஸ்.ஐ. பிரதிநிதி, மும்பை தாக்குதல் தொடர்பான இந்திய விசாரணைக்கு உதவுவார் என்றார்.
இந்தத் தாக்குதலில் இரு உளவுப் பிரிவினரும் கொல்லப்பட்டிருப்பதால் பாகிஸ்தானுக்கு அமெரிக்க தரப்பில் இருந்து நெருக்குதல் அதிகரித்துள்ளது. இதனால் தான் இந்த பிரதிநிதியை அனுப்பக் கூட பாகிஸ்தான் முன் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரத்தில் பாகிஸ்தானை இந்தியா குற்றம் சாட்டியது. உடனே அதற்கு ஆதாரம் கோரியது பாகி்ஸ்தான். இதையடுத்து ஐஎஸ்ஐ தலைவரை வரச் சொல்லுங்கள், எல்லா ஆதாரங்களை தருகிறோம் என இந்தியா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications