பயணிகள் குறைந்தனர்-காலியான நட்சத்திர ஹோட்டல்கள்
Subscribe to Oneindia Tamil

இதன் காரணமாக ஹோட்டல்கள் கட்டணத்தை உடனடியாக 20 முதல் 45 சதவீதம் வரை குறைத்துள்ளன. ஏற்கனவே சர்வதேச பொருளாதார தேக்கத்தால் பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததால் கட்டணங்கள் 25 சதவீதம் அளவுக்குக் குறைக்கப்பட்டது.
இத்தோடு இந்தத் தாக்குதலால் இந்த ஹோட்டல்களுக்கு வெளிநாட்டுப் பயணிகள் தவிர, உள்நாட்டுப் பயணிகள் வருகையும் சரிந்துள்ளது.
டெல்லி, சென்னை, திருவனந்தபுரம், மும்பை, கொல்கத்தா, பெங்களூர், ஜெய்ப்பூர், கோவா, ஹைதராபாத் என அனைத்து நகர்களிலுமே நட்சத்திர ஹோட்டல்களின் கட்டணம் சரிந்துவிட்டது.
வெளிநாட்டுப் பயணிகள் வருகை மிக மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது மும்பையில் தான். இதில் டெல்லி இரண்டாவது இடத்திலும் பெங்களூர் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications