டெல்லி விரையும் யுஎஸ் அட்மிரல்-அமெரிக்காவில் மேனன்

புஷ் நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகள் தவிர, விரைவில் அதிபராக உள்ள ஒபாமாவின் நிர்வாகத்தில் வெளியுறவு அமைச்சராகவுள்ள ஹில்லாரியையும் மேனன் சந்திப்பார் எனத் தெரிகிறது.
இந் நிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் வெடித்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ள அமெரிக்க அரசு ஏற்கனவே வெளியுறவு அமைச்சர் காண்டலீஸ்ஸா ரைஸை டெல்லிக்கு அனுப்பியுள்ளது.
அத்தோடு அமெரிக்காவின் கடற்படைத் தளபதிகளில் ஒருவரான அட்மிரல் மைக் முல்லன் பாகிஸ்தான் விரைந்துள்ளார். மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தொடர்பு குறித்து அந் நாட்டு முப்படையினருடன் பேச்சு நடத்தும் அவர் பின்னர் டெல்லி வருகிறார்.
இந்திய கடற்படைத் தளபதியை அவர் சந்தி்க்கவுள்ளார்.
மேலும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆண்டனி, விமானப் படைத் தளபதியையும் இவர் சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதையொட்டி ஆண்டனியுடன் இந்தியாவின் முப்படைத் தளபதிகளும் இன்று காலை ஆலோசனை நடத்தினர்.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்











Click it and Unblock the Notifications