அனுமதி இல்லா காப்பகம்-69 சிறுவர்கள் மீட்பு
வேலூர்:வேலூர் அருகே அரசு அனுமதியின்றி செயல்பட்ட குழந்தைகள் காப்பகத்தில் இருந்த 69 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.
வேலூர் அருகே அரியூர் என்ற இடத்தில் தினா சேவா டிரஸ்ட் குழந்தைகள் காப்பகம் என்ற பெயரில் ஒரு காப்பகம் செயல்பட்டு வந்தது. இந்த காப்பகம், அரசு அனுமதி பெறாமலும், உரிய முறையில் பதிவு செய்யாமலும் இயங்கி வந்துள்ளது.
மேலும் இங்கிருந்த குழந்தைகளை துன்புறுத்தி வந்ததாகவும் புகார்கள் எழுந்தன.
இதைத் தொடர்ந்து மாவட்ட டி.எஸ்.பி. சரவணன், மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜா திருவேங்கடம் மற்றும் போலீசார் அந்த காப்பகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.
அதில் 69 குழந்தைகள் அரசு அனுமதி இன்றி அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தது கண்டுபடிக்கப்பட்டது.
அவர்கள் அனைவரையும் மீட்டு ராணிப்பேட்டையில் உள்ள சிறுவர் பாதுகாப்பு இல்லம், வேலூரில் உள்ள பிற்காப்பு இல்லம் ஆகிய இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
மேலும், இந்த காப்பகம் குறித்து அதன் நிர்வாகியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications