பண வீக்கம் 8.40% ஆக குறைந்தது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாட்டின் பண வீக்கம் சற்றே குறைந்துள்ளது. கடந்த வாரத்தை விட 0.44 புள்ளிகள் குறைந்துள்ளது.
நவம்பர் 22ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பண வீக்கம் 8.40% ஆக உள்ளது. அதற்கு முந்தைய வாரம் 8.84 சதவீதமாக பண வீக்கம் இருந்தது.
பல்வேறு பொருட்களின் விலையில் சரிவு காணப்படுவதே பண வீக்க குறைவுக்குக் காரணம்.












Click it and Unblock the Notifications