நேற்று ஏறிய சென்செக்ஸ் இன்று வீழ்ந்தது
Subscribe to Oneindia Tamil
மும்பை: நேற்று ஏறுமுகத்தில் இருந்த சென்செக்ஸ் இன்று வீழ்ச்சியை சந்தித்தது.
உலகளாவிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்த காரணத்தால், மும்பை பங்குச் சந்தையில் நேற்று சென்செக்ஸ் உயர்ந்தது.
இந்த நிலையில் இன்று காலை தொடங்கியதுமே வீழ்ச்சியில் ஆரம்பித்துள்ளது.
இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது 90 புள்ளிகள் குறைந்து 9,139.54 புள்ளிகளாக இருந்தது.
நேற்று சென்செக்ஸ் 428.32 புள்ளிகள் உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல தேசிய பங்குச் சந்தையான நிப்டியும் 23.50 புள்ளிகள் குறைந்தது.












Click it and Unblock the Notifications