முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. நெகமம் கந்தசாமி மரணம்
Subscribe to Oneindia Tamil
கோவை: முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவான நெகமம் கந்தசாமி இன்று காலை மரணமடைந்தார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்தவர் நெகமம் கந்தசாமி. முன்பு அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் பின்னர் திமுகவில் இணைந்தார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் கிணத்துக்கடவு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.
இந்தத் தேர்தலில் செய்த செலவுக் கணக்கை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யாததால் 5 ஆண்டுகளுக்குப் போட்டியிட தடை விதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று காலை உடல் நலக்குறைவால் நெகமம் கந்தசாமி மரணமடைந்தார்.
More From
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications