டெல்லி-பாதியில் திரும்பிய ரஷ்ய அதிபர்

ரஷ்ய ஆர்த்தோடாக்ஸ் கிறிஸ்தவ மதப் பிரிவின் தலைவர் 2ம் அலெக்ஸி. இவரது இயற் பெயர், அலெக்ஸி மிக்கலோவிச் ரிட்ஜர். 79 வயதான 2ம் அலெக்ஸி, நேற்று ரஷ்யாவின் பெரிடெல்கினோ நகரில் மரணமடைந்தார்.
இந்தத் தகவல் கிடைத்ததும், இந்தியப் பயணத்தில் ஈடுபட்டிருந்த ரஷ்ய அதிபர் மெத்வதேவ் தனது பயணத்தை ரத்து செய்து விட்டு உடனடியாக மாஸ்கோ கிளம்பினார்.
மேலும் இத்தாலியின் பாரி நகரில், ரஷ்ய ஆர்த்தோடாக்ஸ் சர்ச் வளாகத்தை திரும்ப ஒப்படைக்கும் நிகழ்ச்சியையும் அவர் ரத்து செய்து விட்டார்.
தனது இந்தியப் பயணத்தின்போது குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்தார் மெத்வதேவ். எதிர்க்கட்சித் தலைவர் அத்வானியையும் சந்தித்தார் மெத்வதேவ்.
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்திய - ரஷ்ய அணு சக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட 10 முக்கிய ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications