பிரதமரின் நடவடிக்கையால் இன்று சென்செக்ஸ் சாதகம்
மும்பை: இந்திய ரிசர்வ் வங்கியின் தொடர்ச்சியான பணவியல் சீர்த்திருத்த நடவடிக்கை காரணமாக இன்று சென்செக்ஸில் நம்பிக்கை தரும் விதத்தில் துவங்கியது வர்த்தகம்.
பிற்பகல் 1 மணி அளவில் சென்செக்ஸில் 334 புள்ளிகள் உயர்ந்து 9299 புள்ளிகளாக இருந்தது.தேசிய பங்குச் சந்தை நிப்டி 101 புள்ளிகள் உயர்ந்து 2816 ஆக இருந்தது.
ரிசர்வ் வங்கி ரெபோ ரேட்டைக் குறைத்ததன் மூலம் ரூ.30,700 கோடி பணப்புழக்கம் அதிகரிக்கப்பட்டதையடுத்து இந்த சாதகமான நிலை இன்று நிலவுகிறது. வர்த்தக நேர ஆரம்பத்திலேயே 311 புள்ளிகள் உயர்ந்துவிட்டது.
இன்றைய வர்த்தகத்தில் இதுவரை அதிக லாபத்தில் பரிமாற்றம் செய்யப்பட்ட பங்குகள் ரிலையன்ஸ் (6.71), எச்டிஎப்சி (6.67), எச்டிஎப்சி பேங்க் (6.32), டிஎல்எப் (6.03) மற்றும் ரிலையன்ஸ் (5.88).
அதிக இழப்பைச் சம்பாதித்த பங்குகள் மாருதி சுசுகி.
ஆசிய பங்குச் சந்தைகள் ஹாங்க் சென், நிக்கி மற்றும் சீனாவின் ஷாங்காய் சந்தைகளிலும் நல்ல உயர்வு காணப்பட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications