மிசோரமில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி
Subscribe to Oneindia Tamil
அய்ஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. அங்கு ஆட்சியில் இருந்த மிசோ தேசிய முன்னணி மாபெரும் தோல்வியடைந்துள்ளது.
அங்குள்ள 40 தொகுதிகளில் சுமார் முப்பது இடங்களில் காங்கிரஸ் முன்னணியில் உள்ளது.
மிசோ தேசிய முன்னணியின் தலைவரும் இரு முறை முதல்வராக இருந்தவருமான சோரம்தன்கா தான் போட்டியிட்ட சம்பாய் வடக்கு தொகுதியி்ல் தோல்வியைத் தழுவியுள்ளார்.
அவரது கட்சி மொத்தமே 4 இடங்களில் தான் வென்றுள்ளது.
இந்த மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் லால் தன்ஹாவ்லா மீண்டும் முதல்வராகிறார். இவர் 3 முறை முதல்வராக இருந்தவராவார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications