சென்னை அருகே 42 இலங்கை மீனவர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அருகே இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த 42 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்திய கடல் பகுதியில் தற்போது தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2 நாட்களுக்கு முன்பு சென்னை அருகே இலங்கையைச் சேர்ந்த 8 படகுகளில் இருந்த மீனவர்கள் இந்தியப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
உடனடியாக விரைந்து சென்ற கடலோரக் காவல் படையினர் அவர்களை வளைத்துப் பிடித்தனர். படகுகளையும் அதில் இருந்த 42 மீனவர்களையும் நேற்று சென்னைக்குக் கொண்டு வந்தனர்.
காசிமேடு துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்ட அவர்கள் பின்னர் துறைமுகம் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலீஸார் அவர்களைக் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications