பாஜகவுக்கு ராமனும், அனுமனும் போதும்: கணேசன்
நாகர்கோவில்: பாஜகவுக்கு ராமனும், அனுமனும்தான் இனி கூட்டணி என்கிறார் தா.பாண்டிய். எங்களுக்கு ராமனும், அனுமனும் மட்டும் போதும் என்று தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
நாகர்கோவில் வந்த பாஜக மாநில தலைவர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தா. பாண்டியன் அதிமுகவுடன் கூட்டணி முடிவாகிவிட்டது என்ற வெற்றி களிப்பில் பாரதிய ஜானதாவுக்கு இனி ராமனும், அனுமனும்தான் இனி கூட்டணி என்று கூறுகிறார்.
ராமனும், அனுமானும் எங்களோடு துணை இருந்தால் போதும். தேர்தலில் வெற்றி பெறுவோம்.
தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ள நிலையில் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பதை 9ம் தேதி நாளை சென்னையில் பாஜக உயர்நிலை குழு கூடி முடிவு செய்யும்.
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு ஓட்டுக்களையும், தேர்தலையும் மட்டுமே மனதில் வைத்து நடந்துள்ளது. அதிமுகவுடன் கூட்டு சேர இனி வாய்ப்பு இல்லை.
திமுக கூட்டணி பலவீனப்பட்டு கொண்டு இருக்கிறது. அதனால்தான் உயர்நிலை குழுவை கூட்டி வெளியேற்றிய பாமகவை அவர்கள் வரவேற்கின்றனர் என்றார் அவர்.
-
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications