ஹூண்டாய் கார்களின் விலை அதிரடியாக குறைப்பு

ஏற்கனவே மாருதி கார் நிறுவனம் தனது கார்களின் விலையை குறைத்தது. தற்போது ஹூண்டாய் நிறுவனமும் தனது அனைத்து மாடல் கார்களின் விலைகளையும் குறைத்துள்ளது.
சான்ட்ரோ கார்களுக்கான விலை ரூ. 8,834 முதல் ரூ. 12, 492 வரை குறைக்கப்பட்டுள்ளது.
கெட்ஸ் காருக்கான விலை ரூ. 13 ஆயிரத்து 413 முதல் ரூ. 19 ஆயிரத்து 422 வரை குறைக்கப்பட்டுள்ளது.
ஸிடேன் வெர்னாவின் விலை ரூ. 19 ஆயிரத்து 625 முதல் ரூ. 26 ஆயிரத்து 174 வரை குறைக்கப்பட்டுள்ளது.
அசென்ட் காரின் விலை ரூ. 15 ஆயிரத்து 540 குறைக்கப்பட்டுள்ளது.
ஸிடேன் சொனாட்டா ரக கார்களின் விலை ரூ. 38 ஆயிரத்து 6 முதல் ரூ. 44 ஆயிரத்து 792 வரை குறைக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் லேட்டஸ்ட் தயாரிப்பான ஐ10 கார்கள் இனி ரூ. 3.26 லட்சம் முதல் ரூ. 5.25 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கும். இந்தக் கார்களின் விலை ரூ. 18, 381 வரை குறைக்கப்பட்டுள்ளது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications