யாஹூ சி.இ.ஓ. ஆகிறார் அருண் சரீன்?

வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. புதிய பதவியை ஏற்பது குறித்து அவர் பரிசீலித்து வருகிறாராம்.
யாஹூ நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு, புதிய தலைமை செயலதிகாரியை தேர்வு செய்வதில் மும்முரமாக உள்ளனர். தற்போது அவர்கள் சரீன் பெயரை இறுதி செய்து வைத்துள்ளனர். இன்னும் சில வாரங்களில் அவரது பெயர் இறுதி செய்யப்படும் எனத் தெரிகிறது.
அருண் சரீன் தவிர வேறு சில பெயர்களும் இறுதிக் கட்டப் பரிசீலனையில் உள்ளன. இருப்பினும் சரீனை தேர்வு செய்ய யாஹூ முடிவு செய்யும் எனத் தெரிகிறது.
ஜூலை மாதம்தான் சரீன், வோடோபோன் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றார்.
கடந்த வாரம் யாஹூ நிறுவனத்தின் இணை நிறுவனரான ஜெர்ரி யங் தலைமை செயலதிகாரி பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார் என்பது நினைவிருக்கலாம்.
யாஹூ நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்பது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையில் யங் தலை உருண்டது. யங்தான், மைக்ரோசாப்ட் டீலை குழப்பி விட்டார் என்பது யாஹூ நிறுவனத்திற்குள் ஏற்பட்ட குற்றச்சாட்டு. இதையடுத்தே தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்தார் யங் என்பது நினைவிருக்கலாம்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications