பாக்.கை நெருக்கும் அமெரிக்க பார்முலா - பலன் தருமா?
வாஷிங்டன்: மும்பை தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக, அமெரிக்கா வகுத்துள்ள புதிய பார்முலாவைத் தொடர்ந்தே பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் மீதான நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அது என்ன அமெரிக்க பார்முலா?
தீவிரவாதிகள் தொடர்பாக பாகிஸ்தானிடம், சில வழிமுறைகளை வகுத்துக் கூறியுள்ளது.
இதையடுத்தே பாகிஸ்தான் தனது நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக தெரிகிறது.
இதுதான் அந்த அமெரிக்க பார்முலா ...
- லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள், போராளிகளை பாகிஸ்தான் கைது செய்ய வேண்டும். அவர்களது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். அவர்கள் மீது உள்ளூரில் செய்த குற்றங்களுக்காக வழக்கு தொடர வேண்டும்.
- ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பினர் மீதும் இந்த நடவடிக்கை பாய வேண்டும்.
- கைது செய்யப்பட்டவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்கவோ, நாடு கடத்தவோ தேவையில்லை.
- மும்பைத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக இந்தியாவுடன் இணைந்து பாகிஸ்தான் விசாரணை மேற்கொள்ளலாம்.
- கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளை இந்திய அதிகாரிகள் நேரில் விசாரிக்க இந்த கூட்டு விசாரணைக் குழு மூலமாக அனுமதி அளிக்கலாம்.
இந்த பார்முலாப்படியே தற்போது பாகிஸ்தான் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானுக்கு சாதகமாக அமெரிக்கா வகுத்துக் கொடுத்துள்ள இந்த பார்முலாவால் இந்தியாவுக்கு எந்த அளவுக்கு பலன் இருக்க முடியும் என்று தெரியவில்லை. அதேசமயம், ஐ.எஸ்.ஐக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க இந்தியா கோரலாம் என்ற 'தாராள' சலுகையை அமெரிக்கா அளித்துள்ளதாம்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications