'கோவாவிலிருந்து வெளியேறுங்கள்'-இஸ்ரேலியர்களுக்கு அறிவுரை!!
ஜெருசலேம்: இந்தியாவின் சுற்றுலா நகரமான கோவாவில் தங்கியுள்ள இஸ்ரேலியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறிவிடவும் என இஸ்ரேல் அரசு அறிவுறுத்தியுள்ளது.
எந்த நேரமும் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் கோவா நகருக்கு இருப்பதாக பாதுகாப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பை இஸ்ரேலிய அரசு வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் திருவிழா கோவாவில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பயணிகள் இந்த விழாவில் பங்கேற்று வருகின்றனர். இதற்காகவே வரும் பயணிகளும் உண்டு. இந்த ஆண்டும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கிடைய இந்த கொண்டாட்டங்களைத் தடுக்கும் விதத்தில் தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்டில் கோவாவும் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தத் வெளியான உடன் இஸ்ரேல் நாட்டு அரசு தங்கள் நாட்டுப் பயணிகளுக்கு சிறப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. உடனடியாக கோவாவிலிருந்து இஸ்ரேலியர்கள் அனைவரும் வெளியேறிவிடுமாறு அதில் அறிவுறுத்தியுள்ளது.
தீவிரவாதிகளின் இந்த செயலால் கோவாவின் இமேஜ் சிதைந்துள்ளதோடு, பல மில்லியன் ரூபாய் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications