அமெரிக்க கார் நிறுவனங்கள் திவால் ஆகும் அபாயம்
Subscribe to Oneindia Tamil

ஏற்கெனவே இந்த மசோதாவுக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதியளித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
நிதி நெருக்கடியைச் சமாளிக்க திவால் நோட்டீஸ் கொடுக்கும் முடிவிலிருப்பதாகவும், அரசு 25 பிலிலியன் டாலர் வரை உதவி செய்தால் இந்த நிலை ஏற்படாமல் தவிர்க்கலாம் என்றும் ஜெனரல் மோட்டார்ஸ், போர்டு, கிறிஸ்லர் உள்ளிட்ட கார் தயாரிப்பு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்திருந்தன.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் பிரதிநிதிகளிடம் பேசிய அதிபர் புஷ் 14 பில்லியன் டாலர் நிதி உதவியை வழங்குவதாக அறிவித்தார்.
இப்போது இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என அமெரிக்க செனட் திட்டவட்டமாகக் கூறிவிட்டது.
இந்த பிரச்சினையில் இணக்கமான நிலையை ஏற்படுத்த எவ்வளவோ முயன்றும், செனட் உறுப்பினர்கள் இசையவில்லை.
இதனால் அமெரிக்க கார் நிறுவனங்கள் அனைத்துமே திவால் ஆகும் ஆபாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன.
More From
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications