தலித் மக்கள் ஆலய நுழைவுப் போராட்டம்!

கண்ணநல்லூர் மாரியம்மன் கோவில் என்றழைக்கப்படும் இந்த ஆலயத்திற்குள் செல்ல தலித் மக்கள் பல காலமாகவே அனுமதிக்கப்படுவதில்லை.
இதை எதிர்த்து சங்கரன்கோவில் உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கோவில் குறிப்பிட்ட யாருக்கும் சொந்தம் இல்லை, எனவே அனைத்து பிரிவு மக்களும் சென்று வழிபட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.
ஆனால், இத்தீர்ப்பின்படி தலித் மக்கள் வழிபட முயன்றபோது, கோவில் பூசாரி கோவிலை பூட்டி விட்டு சாவியோடு தலை மறைவாகிவிட்டார்.
இந்த விவகாரத்தில் அதிகாரிகள் மெளனம் காப்பதால் பந்தப்புளி கிராமத்தில் பதட்டம் நிலவுகிறது.
இந் நிலையில் கோவிலுக்குள் செல்ல தலித் மக்கள் சிலர் முயன்றபோது இன்னொரு பிரிவு மக்கள் தலித் மக்களின் குடியிருப்புகளில் கல் எறிந்து பதட்டத்தை அதிகரித்து வந்தனர்.
வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டதை கண்டித்து தலித் மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.
இந் நிலையில், டிசம்பர் 17ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் தலைமையில் தலித் மக்கள் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தவுள்ளனர்.
இதனால் திருநெல்வேலி மாவட்டத்தில் பதட்டம் மேலும் அதிகரித்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications