விழுப்புரம்-2 பஸ்கள் மோதலில் 3 பேர் பலி
விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே இரண்டு பஸ்கள் மோதிக் கொண்டதில் டிரைவர் உட்பட 3 பேர் பலியாயினர். 15 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சியில் இருந்து அரசு பஸ் விழுப்புரம் வந்து கொண்டிருந்தது. சென்னையில் இருந்து மதுரைக்கு ஒரு ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டையில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் பில்லூர் குறுக்கு ரோடு அருகே இன்று காலை 5.30 மணியளவில் 2 பஸ்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இதில் தனியார் பஸ் டிரைவர் ஆசாத் (47), அரசு பஸ்சில் பயணம் செய்த அல்பா (35), ஆம்னி பஸ்சில் பயணம் செய்த விஜயன் (20) ஆகியோர் அந்த இடத்திலேயே பலியாயினர்.
மேலும் 40 பேர் காயமடைந்தனர். அவர்களில் பலத்த காயமடைந்த 15 பேர் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் விபத்துள்ளான அரசு பஸ் புத்தம் புதியது என்பது குறிப்பிடத்தக்கது. விழுப்புரம் கோட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட அந்த பஸ் திருச்சியில் இருந்து விழுப்புரம் வந்து கொண்டிருந்தபோது விபத்து நடந்தது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications