கிளிநொச்சி: புலிகளின் நிலைகள் மீது கடும் விமானத் தாக்குதல்
கிளிநொச்சி: கிளிநொச்சியில், இலங்கை விமானப்படைகள் சரமாரியான குண்டு வீச்சில் ஈடுபட்டன. இதில் 12 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
தெற்கு கிளிநொச்சியில் உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய நிலைகள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், மேற்கு பரந்தன் பகுதியிலும் தாக்குதல் நடந்ததாகவும் இலங்கை விமானப்படை கூறியுள்ளது.
இதுகுறித்து விமானப்படை செய்தித் தொடர்பாளர் ஜனக நாணயக்காரா கூறுகையில், ராணுவத்தின் 57வது பிரிவு மற்றும் முதலாவது அதிரடிப்படை ஆகியவற்றின் உதவியோடு இந்த விமானத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
மேற்கு மற்றும் வட கிழக்கு கிளிநொச்சியில் உள்ள 6 நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. போர் விமானங்கள் அங்கு குண்டு வீசி தாக்கின.
இதில் விடுதலைப் புலிகளின் வானொலி ஒலிபரப்பு மையம் பெரும் சேதமடைந்தது.
இந்த தாக்குதல்களில் 12 விடுதலைப் புலிகள் பலியானதாக நாணயக்காரா கூறியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications