ஆசிய சந்தையில் கச்சா எண்ணை விலை ஒரு டாலர் உயர்வு
Subscribe to Oneindia Tamil
சிங்கப்பூர்: கச்சா எண்ணெயின் விலை ஆசிய சந்தையில் ஒரு டாலர் உயர்ந்துள்ளது.
கச்சா எண்ணை விலை சமீப காலமாக கிடுகிடுவென குறைந்து வந்தது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணை 46.2 டாலர்களாக ஆசிய சந்தையில் இருந்தது.
இந்த நிலையில் தற்போது லேசாக விலை உயர்ந்து 47 டாலர்களாக விலை உயர்ந்துள்ளது.
எண்ணை உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான ஓபெக், தொடர் விலை வீழ்ச்சியால் உற்பத்தியைக் குறைக்கப் போவதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து விலை லேசாக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications