மயிலாடுதுறையில் பிராமண வேட்பாளர்-பிஎஸ்பி
திருவண்ணாமலை: மயிலாடுதுறையில் பிராமண வகுப்பைச் சேர்ந்த சப்தரிஷி பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் போட்டியிடுவார் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் முதன்மை பொதுச் செயலாளர் சிவகாமி தெரிவித்தார்.
நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
அரசுப் பணிகளில் இருந்தால் சட்டத்தை அமல்படுத்தவும், மக்களுக்கு உதவி செய்யவும் மட்டும் முடியும். அரசியல் அதிகாரத்துக்கு வந்தால் சட்டம் கொண்டு வரவும், அதை திருத்தம் செய்யவும் முடியும். அதற்காகவே நான் அரசியலுக்கு வந்தேன்.
தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 மக்களவைத் தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும். மயிலாடுதுறையில் பிராமண வகுப்பைச் சேர்ந்த சப்தரிஷி போட்டியிடுகிறார்.
தென்சென்னையில் தீரன், சிவகாசியில் கனக கோவிந்தராஜ் ஆகியோர் போட்டியிடுவர். கோவையில் பத்திரிகையாளர் ராமசுப்பு போட்டியிடுகிறார்.
காஞ்சிபுரம், விழுப்புரம், அரக்கோணம் ஆகிய மூன்று தொகுதிகளில், ஏதாவது ஒன்றில் நான் போட்டியிடுவேன்.
அதிமுகவைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைவதற்காக பேச்சுவார்த்தையில் நடத்தி வருகிறார்.
உத்தரப்பிரதேசம், உத்திராஞ்சல் மாநிலங்களில் 70 எம்பி தொகுதிகள் எங்கள் வசம் உள்ளனர். அடுத்த பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும் கட்சியாக பகுஜன் சமாஜ் கட்சி இருக்கும் என்றார் சிவகாமி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications