டிச 27ல் திமுக பொதுக் குழு கூடுகிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுகவின் புதிய தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளரை தேர்வு செய்யும் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் வரும் 27ம் தேதி சென்னையில் நடக்கிறது.
இது குறித்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில்,
திமுகவின் 13வது பொதுத் தேர்தலில், புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் வரும் 27ம் தேதி காலை 9 மணிக்கு சென்னையில் நடைபெறும்.
அதில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பொறுப்புகளுக்கான தேர்தல் மற்றும் தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் அப்போது நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
இதில் மக்களவைத் தேர்தல் குறித்தும் திருமங்கலம் இடைத் தேர்தல் குறித்தும் விவாதி்க்கப்படும் எனத் தெரிகிறது.
More From
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications