பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை இல்லை!- ஏ.கே.அந்தோணி

பங்களாதேஷ் போரில் இந்தியா பெற்ற மகத்தான வெற்றியின் 37-ம் ஆண்டு விழாவான 'விஜய் திவாஸ்' நிகழ்ச்சியில் பேசிய அந்தோணி இதைத் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் நாச வேலைகள் செய்த தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அந்நாட்டின் மீது போர் தொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த தீவிரவாதிகளை மேலும் விரைந்து அழிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளத்தான் இப்போது விரும்புகிறோம். அப்போதுதான் இருநாட்டு உறவுகளும் மேம்படும்.
அதேநேரம், மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகள் அனைவர் மீதும் முழுமையான நடவடிக்கைகயை பாகிஸ்தான் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நிலைமை இயல்பாக இருக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்திய - பாகிஸ்தான் எல்லையில் படை வீரர்கள் எப்போதும் போல் உஷாராக உள்ளனர். ஆனால் புதிதாக படை வீரர்களைக் குவிக்கவில்லை. இயல்பு நிலை நிலவுகிறது.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் அமலில் உள்ள போர் நிறுத்தத்தை இந்தியா விலக்கிக் கொண்டதாகக் கூறப்படுவது முற்றிலும் தவறு. இன்னமும் போர் நிறுத்தம் அமலில் உள்ளது என்றார் அந்தோணி.
-
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications