சென்செக்ஸ்: சத்யம் கம்ப்யூட்டஸ் பங்குகளுக்கு பலத்த அடி!
மும்பை: வட்டி விகிதத்தை குறைத்து அமெரிக்கா அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், இன்று காலை இந்திய பங்குச் சந்தை சாதகமாக தொடங்கியது. ஆனால் சில நிமிடங்கள்தான் இந்தப் போக்கு நீடித்தது.
துவக்க பெல் ஒலித்ததுமே சென்செக்ஸ் மளமளவென்று 144 புள்ளிகள் உயர்ந்தது. ஆனால் சிறிது நேரத்திலேயே குறைந்து மீண்டும் 10 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழே போய்விட்டது. தேசிய பங்குச் சந்தை நிப்டியில் ஆரம்பத்தில் லேசான உயர்வு தெரிந்தாலும், பின்னர் அப்படியே 'யு டர்ன்' அடித்து குறியீட்டெண் சிவப்புக்குத் தாவிவிட்டது.
இன்றைய வர்த்தக நேர ஆரம்பத்திலேயே சத்யம் கம்யூட்டர்ஸ் பலத்த அடியைச் சந்தித்தது. அதன் பங்குகள் 30 சதவிகிதம் வரை விலைச் சரிவைச் சந்தித்து கடும் நஷ்டத்தை ஏற்படுத்தின.
காலை 10.30 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 9906.75 புள்ளிகள். கிட்டத்தட்ட 100 புள்ளிகள் இழப்பு.
நிப்டி: 3010.20. இழப்பு 31 புள்ளிகள். இன்று முழுவதும் அதிகபட்ச ஊசலாட்டத்துடன் வர்த்தகம் இருக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications