ஷீலா தீக்ஷித் 3வது முறையாக முதல்வராக பதவியேற்பு
Subscribe to Oneindia Tamil

டெல்லி சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. பாஜகவின் பலத்த எதிர்பார்ப்பை ஷீலா தீக்ஷித் தலைமையில் காங்கிரஸ் தவிடுபொடியாக்கியது.
இதையடுத்து இன்று ஷீலா தீக்ஷித் டெல்லி முதல்வராக 3வது முறையாக இன்று மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.
ராஜ்பவனில் நடந்த பதவியேற்பு விழாவில், ஷீலாவுக்கு துணை நிலை ஆளுநர் தேஜேந்தர் கண்ணா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
ஷீலாவுடன் ஏ.கே.வாலியா, அரவிந்தர் சிங் லவ்லி, ராஜ் குமார் செளகான், மங்கத் ராம் சிங்கால் ஆகிய ஆறு கேபினட் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இவர்கள் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர்கள்.
இவர்கள் தவிர டாக்டர் கிரன் வாலியா என்ற புதுமுகமும் அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications