திருமங்கலம்-தேமுதிக வேட்பாளர் தனபாண்டியன்

மதுரை திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 9ம் தேதி நடக்கிறது.
வேட்பு மனு தாக்கல் 15ம் தேதி தொடங்கியது. 22ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள். இங்கு இதுவரை 3 சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
திமுக சார்பில் லதா அதியமான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் தேமுதிக வேட்பாளரை தேர்வு செய்ய விஜய்காந்த் இரு நாட்களுக்கு முன் மதுரை வந்தார். அவரிடம் 40 பேர் போட்டியிட வாய்ப்பு கோரி மனு தந்தனர். இவர்களில் தனபாண்டியனை விஜய்காந்த் தேர்வு செய்துள்ளார்.
தேமுதிகவின் மதுரை மாவட்ட கட்சி அலுவலகத்தில் தனபாண்டியனை மாநிலப் பொருளாளர் சுந்தரராஜன் இன்று அறிமுகம் செய்து வைத்தார்.
தனபாண்டியன் கடந்த சட்டமன்ற தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு 19,970 வாக்குகள் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது சொந்த ஊர் திருமங்கலம் அருகே உள்ள வாகைக்குளம் ஆகும். இவர் தேமுதிக மதுரை தெற்கு மாவட்ட துணைச் செயலாளராகவும் உள்ளார்.
இன்னும் அதிமுக தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications