டைம் இதழின் 2008ம் ஆண்டின் சிறந்த மனிதராக ஓபாமா தேர்வு
Subscribe to Oneindia Tamil

அமெரிக்காவின் பிரபல இதழ் டைம். ஆண்டுதோறும், அந்த ஆண்டின் சிறந்த மனிதராக ஒருவரைத் தேர்வு செய்து அவர்களது படத்தை முகப்பு அட்டையில் பிரசுரித்து கெளரவிப்பது டைம் இதழின் வழக்கம்.
அந்த வகையில் 2008ம் ஆண்டுக்கான சிறந்த மனிதராக அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள பாரக் ஓபாமா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் போட்டியில் அதிபர் ஜார்ஜ் புஷ், துணை அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற சாரா பாலின், ஜான் மெக்கெய்ன், ஹில்லாரி கிளின்டன், அமெரிக்க நீச்சல் சாதனையாளர் மைக்கேல் பெல்ப்ஸ், பிரெஞ்சு அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி உள்ளிட்ட பலரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இறுதியில் ஓபாமா வெற்றி பெற்றார்.
More From
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications