டி சீரிஸில் 230 ஊழியர் நீக்கம்
டெல்லி: பிரபல இந்தி ஆடியோ மற்றும் படத்தயாரிப்பு நிறுவனமான டி சீரிஸ் தனது 230 பணியாளர்களை நீக்கியுள்ளது.
இந்தியாவில் ஆடியோ மற்றும் படத் தயாரிப்புத் துறையில் முன்னணியில் உள்ள நிறுவனம் டி சீரிஸ். இந்த நிறுவனத்தின் பிரதான தொழிற்சாலை மற்றும் அலுவலகம் டெல்லியை அடுத்த நொய்டாவில் உள்ளது. மொத்தம் 800 நிரந்தர பணியாளர்களும், 500 ஒப்பந்த பணியாளர்களும் இந்த நிறுவனத்தில் உள்ளனர்.
இவர்களில் 230 பேரை முன்னறிவிப்பு இல்லாமல் நீக்கிவிட்டதாம் டி சீரிஸ்.
நேற்று காலை இந்தப் பணியாளர்கள் நொய்டா அலுவலகத்துக்குள் நுழைந்த போது, உள்ளே நுழையக் கூடாது என வாயிலுக்கு வெளியே காவலர்கள் நிறுத்திவிட்டார்களாம்.
இதனை எதிர்த்து நேற்று முழுவதும் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களும், யூனியன் தலைவர்களும் நொய்டாவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், பணியாளர்கதளை நீக்கியுள்ளனர். அதையும் கூட கவுரமாகச் செய்யவில்லை. வாட்ச்மேனை விட்டு துரத்தியடித்துள்ளனர். இதனை கண்டிக்கிறோம். எங்களுக்கு நடந்துள்ளது மிகப் பெரிய துரோகம் என்று செய்தியாளர்களிடம் கூறினர் யூனியன் தலைவர்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications