சிறுநீரக கோளாறு-மருத்துவமனையில் சுஷ்மா சுவராஜ்

Subscribe to Oneindia Tamil

Sushma Swaraj
டெல்லி: மூத்த பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜ் டெல்லி அகில இந்திய மருத்துவக் கழக மருத்துவமனையில் (AIIMS) அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அடி வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. அவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

கடந்த 10 நாட்களாகவே மருத்துவமனையில் உள்ள சுஷ்மாவுக்கு நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த பிரச்சனைகள் உண்டு. அவருக்கு சிறுநீரகவியல் நிபுணர் திவாரி தலைமையிலான மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இப்போது அவரது உடல் நலம் தேறி வருவதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. விரைவில் அவர் வீடு திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+