மும்பைத் தாக்குதலில் தாவூத்துக்கு நேரடி தொடர்பு: ரஷ்யா
Subscribe to Oneindia Tamil
மாஸ்கோ: மும்பை தீவிரவாதத் தாக்குதலில் தாவூத் இப்ராகிமுக்கு நேரடித் தொடர்பு உள்ளது. அவரது போதை மருந்துக் கும்பல்தான், இந்தத் தாக்குதலுக்குத் தேவையான பணத்தை அள்ளிக் கொடுத்துள்ளது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரஷ்ய போதைத் தடுப்புப் பிரிவு இயக்குநர் விக்டர் இவனோவ் கூறுகையில், இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு தனது போதைப் பொருள் கட்டமைப்பிலிருந்து பெருமளவு பணத்தைக் கொடுத்துள்ளார் தாவூத் இப்ராகிம் என்று தெரிய வந்துள்ளது.
அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்வதற்கும், அதற்குத் தேவையான உதவிகளையும் தாவூத் கும்பல்தான் வழங்கியுள்ளது.
போதைப் பொருள் கடத்தல், தீவிரவாதத்திற்கு பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு இது சிறந்த உதாரணமாகும் என்றார் அவர்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications