வீட்டுக் கடனுக்கான வட்டியைக் குறைத்தது எல்.ஐ.ஜி. ஹவுசிங் பைனான்ஸ்
மும்பை: எல்.ஐ.சி ஹவுசிங் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம், புதிய வாங்கும் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது.
வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களைக் குறைக்க வேண்டும் என மத்திய அரசு வங்கிகளுக்கு நிர்ப்பந்தம் கொடுத்தது. இதன் விளைவாக வங்கிகள் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களைக் குறைத்து வருகின்றன.
இந்த நிலையில் எல்.ஐ.ஜி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனமும் தனது வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது.
அதன்படி ரூ. 20 லட்சம் வரை கடன் வாங்குவோருக்கு, முதல் ஐந்து ஆண்டுகளுக்கு 9.25 சதவீத வட்டியும், அதற்கு மேல் வரும் ஆண்டுகளுக்கு 9.75 வட்டியும் வசூலிக்கப்படும்.
20 லட்சத்திற்கு மேலான கடன் தொகைக்கு தற்போது உள்ள 11.50 சதவீதத்திலிருந்து 11.25 சதவீதமாக வட்டி குறைக்கப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு ஜூன் மாதம் வரை இந்த வட்டிக் குறைப்பு விகிதம் அமலில் இருக்கும்.
இதுதவிர இலவச காப்பீடு, கடனை முன் கூட்டியே திருப்பிச் செலுத்தும்போது போடப்படும் அபராதத் தொகை ரத்து உள்ளிட்ட சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications