சிறுமி பலாத்கார வழக்கில் 3 பேர் கைது
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் 15 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ளது கொடிகளம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் தனபால். இவரது மகள் மாலதி (15).
மாலதி மீது அதே பகுதியில் வசிக்கும் மோகன் என்பவர் ஒரு தலையாக காதல் கொண்டார். ஆனால் மாலதி அந்தக் காதலை நிராகரித்தார்.
ஆனாலும் விடாமல் மாலதியை தொடர்ந்துள்ளார் மோகன். இதை மாலதி விரும்பவில்லை. இதனால் ஆவேசம் அடைந்த மோகன் தனது நண்பர்கள் சின்னராசு, முல்லை நாதன் ஆகியோர் உதவியுடன் மாலதியை, தனது வீட்டிற்கு தூக்கிச் சென்று அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதையடுத்து மாலதியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மோகன், சின்னராசு, முல்லை நாதன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications