திருமங்கலம்-சரத் கட்சி வேட்பாளர் இரா.பத்மநாபன்
மதுரை: திருமங்கலம் இடைத் தேர்தலில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளராக இரா.பத்மநாபன் போட்டியிடுவார் என அக் கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.
நெல்லையில் நடந்த அக் கட்சியின் கூட்டத்தில் பத்மநாபனை சரத்குமார் அறிமுகம் செய்து வைத்தார்.
பத்மநாபன் (51) பத்தாம் வகுப்புவரை படித்தவர். திருமங்கலத்தில் ஹோட்டல் நடத்தி வருகிறார். திருமங்கலம் கற்பகம் நகரில் வீடு உள்ளது. இவரது மனைவி அகிலாபத்மநாபன் திருமங்கலம் நகரசபையின் முன்னாள் கவுன்சிலர் ஆவார். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
திருமங்கலம் இடைத் தேர்தல் குறித்து சரத்குமார் கூறுகையில்,
திருமங்கலம் தொகுதியில் நாம் நிற்க வேண்டும் என்று சொன்னவுடன், ஒரு சிலர் அங்கு பணம் ஆறுபோல ஓடும் என்று கூறினார்கள். திருமங்கலம் தொகுதியில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் திருமங்கலம் தொகுதி திண்டுக்கல் தொகுதியை போல ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications