கடன்களுக்கு வட்டியைக் குறைத்தன தேசிய வங்கிகள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:பாரத ஸ்டேட் வங்கி தனது வட்டி விகிதத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, பிற தேசிய வங்கிகளும், வட்டி விகிதக் குறைப்பில் இறங்கிவிட்டன.
தற்போது பேங்க் ஆப் இந்தியா மற்றும் பேங்க் ஆப் பரோடா ஆகிய வங்கிகளும் வட்டிக் குறைப்பை அறிவித்துள்ளன.
முதன்மை கடசன்களுக்கான வட்டியை 75 புள்ளி அடிப்படையில் அதாவது 0.75 சதவிகித அளவுக்கு இவை குறைத்துள்ளன. ஜனவரி முதல் தேதியிலிருந்து இந்த திருத்தப்பட்ட வட்டி விகிதம் அமலுக்கு வருகிறது.
இதே போல டெபாசிட்களுக்கான வட்டி விகிதமும் 0.5 முதல் 1 சதவிகிதம் வரை குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. டெபாசிட் கால அளவுகளுக்கு ஏற்ப வட்டி விகிதம் மாறுபடும் என்றும் அவை தெரிவித்துள்ளன.
கனரா பேங்க், யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கிகளும் இதே அளவு வட்டி விகிதக் குறைப்பை அறிவித்திருந்தன.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications