சிமெண்டு ஏற்றுமதிக்கு தடை ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சிமெண்டு ஏற்றுமதிக்கு விதித்திருந்த தடையை மத்திய அரசு விலக்கிக் கொண்டுள்ளது.
உள்நாட்டில் சிமெண்டு விலை உயர்ந்ததை தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம், சிமெண்டு ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது.
ஆனால் தற்போது உள்நாட்டில் பல்வேறு நிறுவனங்களும் சிமெண்ட் விலைக்குறைப்பில் இறங்கியுள்ளன.
எனவே சிமெண்ட் ஏற்றுமதி மீதான தடையை விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்தது.
இதற்கான உத்தரவை, மத்திய ஏற்றுமதி வர்த்தக கழகம் பிறப்பித்தது. இது உடனடியாக அமலுக்கு வருவதாக உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
More From
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications