திருமங்கலம்-36 வேட்பாளர்கள் மனுத்தாக்கல்

மதிமுக எம்எல்ஏ வீர.இளவரசன் மறைவை ஓட்டி திருமங்கலத்தில் ஜனவரி 9ம் தேதி அன்று இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ, மதிமுக, மூமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் ஆதரவுடன் அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கம், திமுக சார்பில் லதா அதியமான், தேமுதிக சார்பில் தனபாண்டியன், ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
சமத்துவ மக்கள் கட்சி உட்பட 33 சுயேட்சைகள் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர்.
வேட்பு மனு தாக்கல் நேற்று மாலை நிறைவு பெற்றது. இன்று வேட்பு மனு பரிசீலனை நடந்தது.
வேட்புமனுக்களை வாபஸ் பெற டிசம்பர் 26 ம் தேதி கடைசி நாளாகும்.
திமுக-தேமுதிக வேட்பாளர் சொத்து விவரம்:
திமுக வேட்பாளர் லதா அதியமானின் சொத்து விவரம்,
ரூ.20 லட்சம் மதிப்புள்ள வீடு, ரூ. 8 லட்சம் மதிப்புள்ள 800 கிராம் நகைகள், ஒரு இரு சக்கர வாகனம், வங்கி இருப்பு 1,200 ரூபாய்.
தேமுதிக வேட்பாளர் தனபாண்டியன் சொத்து விவரம்: மனைவியின் பெயரில் கனரா வங்கியில் இருப்பு 1,043 ரூபாய், இந்திய ஓவர்சீஸ் வங்கியில் 481 ரூபாய். தனபாண்டியன் பெயரில் ரொக்கம் கையிருப்பு ரூ. 95,000. மனைவி கையிருப்பு ரூ. 35,000.
தனபாண்டியன் பெயரில் எல்.ஐ.சி., பாலிசி ஒரு லட்சம் ரூபாய், மனைவி பெயரில் எல்.ஐ.சி., பாலிசி இரண்டு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய். வேட்பாளரிடம் 10 சவரன் நகை, மனைவியிடம் 46 சவரன் நகை.
வாகைகுளத்தில் மனைவி பெயரில் 3.15 எக்டேர் (ஆறு பேருக்கு பங்கு) நிலம், மதுரை ஆத்திகுளத்தில் 2,520 சதுர அடி வீட்டடி.
மதுரை தெற்கு தாலுகாவில் குடும்பத்தினர் பெயரில் 3,600 சதுர அடி வீட்டடி. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ. 27, 500 ரூபாய்க்கு ஆறு சவரன் நகை அடகு வைக்கப்பட்டுள்ளது. ரூ. 90,000க்கு வாகைகுளத்தில் நிலம் அடமானத்தில் இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications