திருமங்கலத்தில் ஜெ 3 நாள் பிரசாரம்?
Subscribe to Oneindia Tamil
சென்னை: திருமங்கலம் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கத்தை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா 3 நாள் பிரசாரம் மேற்கொள்வார் எனத் தெரிகிறது.
ஜனவரி முதல் வாரத்தில் மூன்று நாட்கள் பிரசாரம் செய்ய ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார். ஜனவரி மாதம் 3, 4 ஆகிய நாட்களிலும், 5ம் தேதி ஓய்வு எடுத்து விட்டு 6ம் தேதியும் தொகுதியில் ஜெயலலிதா சுற்றுப்பயணம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
7ம் தேதி மாலையுடன் பிரசாரம் முடிகிறது என்பதால், 6ம் தேதி இரவு திருமங்கலம் பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசுவார் என்று கூறப்படுகிறது.
ஜெயலலிதாவின் பிரசாரத் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.
More From
-
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications