செலவுக்கு பணம் தராததால் தாயை கொன்ற மகன்
நெல்லை: நெல்லையை அடுத்த பேட்டை காந்தி நகரை சேர்ந்த விவசாயி முத்துராமலிங்கம். இவரது மனைவி பரிமளம்.
இவர்களது மகன்கள் ரமேஷ் என்ற நல்லதம்பி, சண்முகநாதன், வினோத்ராஜா. இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். ரமேஷ் எலெக்ட்ரிக் கடையில் வேலை பார்த்து வருகிறார். சண்முகநாதன் சட்டக் கல்லூரியிலும், வினோத் ராஜா ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.
பரிமளம் தினமும் சண்முகநாதன் கல்லூரிக்கு செல்லும்போது செலவிற்கு 50 ரூபாயும், வினோத் ராஜாவுக்கு 10 ரூபாயும் கொடுப்பாராம்.
அண்ணனை போல தனக்கும் 50 ரூபாய் தருமாறு வினோத்ராஜா தாயுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இந்நிலையில் நேற்றும் ரூ.50 கேட்டு தகராறு செய்தார்.
இதை பரிமளம் ஏற்க மறுக்கவே வினோத்ராஜா அரிவாளால் தாயை சராமரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே பரிமளம் இறந்தார்.
சத்தம் கேட்டு ஓடி வந்த அண்டை வீட்டினர் வினோத் ராஜாவை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications