காஷ்மீரில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு
Subscribe to Oneindia Tamil
ஜம்மு: காஷ்மீர் சட்டப்பேரவைக்கான 7வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது.
கடும் குளிர் காரணமாக பெரும்பாலான வாக்குச்சாவடிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. இன்றைய தேர்தலில் 16.91 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர்.
ஸ்ரீநகர், சம்பா, ஜம்மு ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் இந்த இறுதிக்கட்ட வாக்குப் பதிவையொட்டி ராணுவம், மத்தியப் படைகளைச் சேர்ந்த 70,000 வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications