சத்யம் புரமோட்டருக்கு ரூ. 2372 கோடி இழப்பு
Subscribe to Oneindia Tamil

மேடாஸ் இணைப்பு முயற்சி தோல்வி, உலக வங்கி தடை என அடுத்தடுத்த சிக்கலில் மாட்டிக் கொண்ட சத்யம் நிறுவனத்தின் பங்குகள் இதுவரை இல்லாத அளவு ரூ.114.65 க்கு வந்துவிட்டது.
கடந்த மே மாதம் இதே பங்குகள் 544 ரூபாய்க்கு விற்கப்பட்டது நினைவிருக்கலாம். மே மாதம் இந்த நிறுவன தலைவர் ராமலிங்க ராஜூ மற்றும் அவரது குடும்பத்துக்கு சொந்தமான சத்யம் பங்குகளின் மதிப்பு ரூ.3155.52 கோடியாக இருந்தது. இப்போது ரூ. 783 கோடிக்கு வந்துவிட்டது.
மேடாஸை வாங்க முயற்சித்த டிசம்பர் 16ம் தேதி கூட சத்யம் பங்கு விலை ரூ.236 ஆக இருந்தது. அடுத்த பத்தே நாளில் சத்யம் பங்குகள் விலை பாதியாகக் குறைந்துள்ளது.
இனியும் சத்யம் தலைவராக ராஜூ நீடிப்பது நிறுவனத்துக்கு எதிராகவே அமையும் என்றே முதலீட்டாளர்களும், பங்குச் சந்தை நிபுணர்களும் கருதுகின்றனர்.
More From
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications