வாஜ்பாய் பிறந்தநாள்-பிரதீபா பாட்டீல் வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 85வது பிறந்த நாளையொட்டி அவருக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வாழ்த்து தெரிவித்தார்.
முன்னாள் பிரதமரும், பாஜக பிதாமகர்களில் ஒருவருமான வாஜ்பாய்க்கு இன்று 85வது பிறந்த நாளாகும். மும்பை தீவிரவாதத் தாக்குதலில் இறந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தனது பிறந்த நாளை கொண்டாடுவதில்லை என்று வாஜ்பாய் முடிவெடுத்திருந்தார்.
அதன்படி வாஜ்பாய் தனது பிறந்த நாளை இன்று கொண்டாடவில்லை. அதேபோல பாஜக சார்பிலும் பிறந்த நாள் நிகழ்ச்சி எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை.
இருப்பினும் பல்வேறு தலைவர்கள் வாஜ்பாயை நேரில் சந்தித்து வாழ்த்தினர்.
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் சார்பில் பூங்கொத்தும், வாழ்த்துச் செய்தியும், வாஜ்பாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங் நேரில் சென்று வாழ்த்து தெரிவிக்கவுள்ளார்.
More From
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications