சென்னையில் டாடா குழுமத்தின் 4-வது ஹோட்டல்!

சென்னையின் முக்கிய வர்த்தக பகுதியான அண்ணா சாலையில் அமைந்துள்ளது இந்த ஹோட்டல். முன்பு இங்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் அலுவலகங்கள் மற்றும் அச்சகங்கள் இருந்தன.
பாரம்பரிய முரையிலிருந்து மாறி, முற்றிலும் புதிய டிசைனில் கட்டப்பட்டிருக்கும் இந்த புதிய ஹோட்டலின் சாதாரண அறைக்கட்டணம் ரூ.7500லிருந்து துவங்குகிறது.
45,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய ஹோட்டல், 7 மாடிகளை கொண்டது. 16 சூட்கள் சேர்ந்து மொத்தம் 220 ரூம்கள் இந்த ஹோட்டலில் உள்ளன. இவற்றைத் தவிர ஒரு எக்ஸ்க்ளூசிவ் பிரசிட்ன்ஷியல் சூட்டும் உள்ளது.
சர்வதேச அளவிலான பெரிய கம்பெனிகள் இப்போது சென்னையில் இருப்பதாலும், பல புதிய கம்பெனிகள் இங்கு வர இருப்பதாலும், சென்னையில் இருந்து உலகின் எந்த நாட்டுக்கும் எளிதாக பயணம் செய்ய வசதியாக விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாலும் நாங்கள் சென்னையை ஒரு முக்கிய நகரமாக கருதுகிறோம் என்றார் தாஜ் பிரீமியம் ஹோட்டல்ஸின் சி.இ.ஓ. ஜாம்ஷெட் தாபோ.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு












Click it and Unblock the Notifications