சத்யம் பங்குகள் விலை உயர்வு: மாறுகிறது தலைமை?

இன்று பிற்பகலில் சத்யம் பங்குகளின் மதிப்பு 145.80 ஆக இருந்தது. இது கடந்த வெள்ளியன்று நிலவிய விலையை விட 8 சதிவிகிதம் அதிகமாகும்.
சத்யம் தலைவர் ராமலிங்க ராஜூ, நிறுவனத்தில் உள்ள தனது பங்குகளை கணிசமாகக் குறைத்துக் கொள்ளவிருப்பதாகவும், நிர்வாகத்தை புதிய இயக்குனர்கள் குழுவிடமே ஒப்படைப்பதாகவும் பேச்சுக்கள் எழுந்துள்ளதால், இந்தப் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மன்னிப்பு கேட்க முடியாது-உலக வங்கி:
இந் நிலையில் சத்யம் நிறுவனத்திடம் மன்னிப்பு கேட்க முடியாது என உலக வங்கி அறிவித்துள்ளது.
சமீபத்தில், தங்கள் வங்கி கணக்குகளை நிர்வகிப்பதில் சத்யம் குளறுபடிகள் செய்ததாகக் கூறி 8 ஆண்டுகள் அந்நிறுவனத்துக்கு தடை விதித்தது உலக வங்கி.
இதனால் சத்யம் நிறுவனத்தின் பெயர் கெட்டதுடன், பங்குகள் மதிப்பும் சரிந்தது. எனவே உலக வங்கி தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என சத்யம் நிறுவனம் கோரியிருந்தது.
இதற்கு பதிலளித்துள்ள உலக வங்கி, 'சத்யம் நிறுவனம் செய்த தவறைத்தான் வெளிப்படுத்தினோம். நியாயமாக சத்யம்தான் மன்னிப்புக் கேட்க வேண்டும். எங்களுக்கு அந்த அவசியமில்லை என பதிலளித்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications