மீண்டது சென்செக்ஸ்!
மும்பை: இந்தியப் பங்குச் சந்தையின் இந்த வாரத் துவக்கமே பெரும் சரிவில் துவங்கியது. ஆனாலும் பின்னர் சுதாரித்துக் கொண்டது.
வாரத்தின் முதல்நாளான இன்று சென்செக்ஸ் 137 புள்ளிகள் மைனஸில் துவங்கியது. தேசிய பங்குச் சந்தை நிப்டியிலும் அதே வீழ்ச்சிப் போக்குதான்.
ஐடி துறையின் பங்குகள் சரிவைச் சந்தித்தன. இன்போஸிஸ், டிசிஎஸ், விப்ரோவின் பங்குகள் 2 முதல் 4 சதவிகிதம் வரை சரிவைச் சந்தித்தன.
பிஎச்இஎல், பார்தி ஏர்டெல், மாருதி சுசுகி, ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ, எச்டிஎப்சி மற்றும் டிஎல்எப் பங்குகள் ஏற்றம் கண்டன.
ஆனாலும் துவக்க நேரத்தில் இழந்த புள்ளிகளை திரும்பப் பெற்றது பங்குச் சந்தை. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 204 புள்ளிகள் கூடுதலாகப் பெற்றது.
சத்யம் நிறுவனப் பங்குகள் 10 சதவிகித விலை உயர்வைக் கண்டன. அதே போல ரான்பாக்ஸி நிறுவனப் பங்குகளும் நல்ல உயர்வு கண்டன.
பங்குச் சந்தை முடிவு நேர நிலவரம்: சென்செக்ஸ் 9533 (204.60), நிப்டி: 2922 (64.95)
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications