வழுக்கி விழுந்து நாராயணமூர்த்தி காயம்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: பெங்களூரில் உள்ள தனது வீட்டில் வழுக்கி விழுந்து இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்தி காயமடைந்தார்.
இதுகுறித்து இன்போசிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாராயணமூர்த்தி தனது இல்லத்தில் வழுக்கி விழுந்து காயமடைந்தார். இதில் அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே அவருக்கு அதே இடத்தில் காயம் ஏற்பட்டிருந்தது. தற்போது கீழே விழுந்து அதே இடத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.
அவர் குறைந்தது ஒரு வாரத்திற்கு ஓய்வெடுக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்திருப்பதால் பெங்களூரில் இன்று கலந்து கொள்ளவிருந்த ஆன்லைன் புக் நிலையத் தொடக்க விழாவில் நாராயணமூர்த்தி கலந்து கொள்ளவில்லை.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications