தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியம் பொங்கல் போனஸாக அளிக்கப்படும்.

ஏ மற்றும் பி பிரிவு ஊழியர்களுக்கு ரூ. 1000 பொங்கல் பரிசாக அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+