சென்செக்ஸ்: ஆண்டின் கடைசி நாளிலும் நஷ்டம்!
Subscribe to Oneindia Tamil
மும்பை: வருடத்தின் கடைசி நாளான இன்று, இந்த ஆண்டைப் போலவே மோசமாக இருந்தது பங்குச் சந்தை வர்த்தகம்.
துவக்க நேரத்தில் சுமாரான வர்த்தகம் தெரிந்தாலும், பிற்பகலில் டல்லடித்தது. மாலையில் 84 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 9631-ல் நிலை கொண்டது. கச்சா எண்ணெய், எரிவாயு தொடர்பான பங்குகள் விலை சரிந்தது. ஆட்டோ மொபைல் மற்றும் மூலதனப் பொருட்களின் பங்குகள் ஒரளவு விலை போயின.
தேசியப்பங்குச் சந்தைக் குறியீட்டெண்ணும் சரிந்து காணப்பட்டது. 21 புள்ளிகள் குறைந்து 2937-ல் நிலைபெற்றது நிப்டி.
இன்றைய வர்த்தகத்தில் அதிக லாபத்தில் கைமாறியது சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன பங்குகள். வங்கித் துறைபே பங்குகள் அனைத்துமே வீழ்ச்சி கண்டன இன்று.
More From
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications